TNPSC Group 4 · 2022
177. \(p\) மற்றும் \(q\)-ன் மீப்பெரு பொது வகுத்தி \(x\) மற்றும் \(q = xy\) எனில், \(p\) மற்றும் \(q\)-ன் மீச்சிறு பொது மடங்கை கீழேயுள்ளவற்றிலிருந்து காண்க.
Answer:
D.
\(py\)