TNPSC Group 4 · 2022
180. கலா மற்றும் வாணி இருவரும் நண்பர்கள். "இன்று எனது பிறந்த நாள்" என கலா கூறினாள். வாணியிடம் "உனது பிறந்த நாளை எப்போது நீ கொண்டாடுவாய்?" எனக் கேட்டாள். அதற்கு வாணி "இன்று திங்கட்கிழமை, நான் என்னுடைய பிறந்த நாளை 75 நாட்களுக்கு முன் கொண்டாடினேன்" என பதிலளித்தாள். வாணியின் பிறந்தநாள் எந்தக் கிழமையில் வந்திருக்கும் எனக் காண்க.
Answer:
B.
புதன் கிழமை