GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 4 · 2022

196.  எழுத்துகளின் தொகுப்பு ஒன்று கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியே எண் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு எழுத்துக்களை இடம்பெயர்த்து மாற்றியமைத்தால் பொருளுள்ள வார்த்தைக் கிடைக்கும். அதன்படி, புதிதாகக் கண்டுபிடித்த வார்த்தைக்கான எண் குறியீடுகளைக் காண்க.
R M E N B U
↓ ↓ ↓ ↓ ↓ ↓
1 2 3 4 5 6

Answer: B.   462531
;