TNPSC Group 4 · 2022
199. ஒரு விவசாயி ₹ 20,000-ஐ ஆண்டொன்றுக்கு 4.5% தனி வட்டியில் ஒருவரிடமிருந்து கடனாக பெறுகிறார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அவர் முழுவதும் கடனை அடைக்க செலுத்த வேண்டிய தொகை
Answer:
D.
₹ 24,500