TNPSC Group 4 · 2022
105.
பொருத்துக.
தேசியப் பூங்கா மாநிலம்
(a) கிர் தேசியப் பூங்கா 1. இராஜஸ்தான்
(b) கார்பெட் தேசியப் பூங்கா 2. ஜார்கண்ட்
(c) இராஜ்கிர் தேசியப் பூங்கா 3. குஜராத்
(d) இரந்தம்பூர் தேசியப் பூங்கா 4. உத்தரகாண்ட்
Answer:
C.
3 4 2 1