TNPSC Group 4 · 2022
113.
பொருத்துக:
சிந்து சமவெளி நகரங்கள்
அகழ்வாராய்ச்சியாளர்
(a) சன்ஹு-தாரோ
1. சூரஜ் பான்
(b) லோத்தல்
2. என்.ஜி.மஜும்தார்
(c) பனாவளி
3. எஸ்.ஆர். ராவ்
(d) மிட்டாதல்
4. பிஷ்ட்
| சிந்து சமவெளி நகரங்கள் | அகழ்வாராய்ச்சியாளர் |
|---|---|
| (a) சன்ஹு-தாரோ | 1. சூரஜ் பான் |
| (b) லோத்தல் | 2. என்.ஜி.மஜும்தார் |
| (c) பனாவளி | 3. எஸ்.ஆர். ராவ் |
| (d) மிட்டாதல் | 4. பிஷ்ட் |
Answer:
B.
2 3 4 1