TNPSC Group 4 · 2022
122.
கீழ்க்கண்டவற்றுள் எத்தனை இணைகள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளன?
கட்சி சின்னம்
1.அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் - இரு பூக்கள் மற்றும் புற்கள்
2.தேசியவாத காங்கிரஸ் கட்சி - கடிகாரம்
3.தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி - கார்
4.அஸாம் கண பரிஷத் - பூட்டு மற்றும் சாவி
Answer:
C.
3 இணைகள்