GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 4 · 2022

125.  "தந்தை மகற்காற்றும் நன்றி"
என்னும் திருக்குறளின் படி தந்தை மகனுக்குச் செய்யும் நன்றி எது?

Answer: A.   அவையில் முந்தியிருக்கச் செய்தல்
;