TNPSC Group 4 · 2022
132.
விருதுகள் மற்றும் அங்கீகாரத்தைப் பொருத்துக:
விருதுகள்
அங்கீகாரம்
(a) பெருந்தலைவர் காமராசர் விருது
1. பள்ளிச் சேர்க்கையை அதிகரித்தல்
(b) புதுமைப் பள்ளி விருது
2. சிறந்த செயல்பாட்டிற்கான விருது
(c) கனவு ஆசிரியர் விருது
3. சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களை மேம்படுத்துதல்
(d) ராதா கிருஷ்ணன் விருது
4. ஆசிரியப் பணியில் சிறந்து விளங்குதல்
| விருதுகள் | அங்கீகாரம் |
|---|---|
| (a) பெருந்தலைவர் காமராசர் விருது | 1. பள்ளிச் சேர்க்கையை அதிகரித்தல் |
| (b) புதுமைப் பள்ளி விருது | 2. சிறந்த செயல்பாட்டிற்கான விருது |
| (c) கனவு ஆசிரியர் விருது | 3. சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களை மேம்படுத்துதல் |
| (d) ராதா கிருஷ்ணன் விருது | 4. ஆசிரியப் பணியில் சிறந்து விளங்குதல் |
Answer:
B.
2 3 1 4