TNPSC Group 4 · 2022
155.
குப்தர் காலத்தின் நிலங்களை கீழ்க்கண்டவற்றுடன் சரியாக பொருத்திடுக.
(a) சேத்ரா
1. தரிசு நிலம்
(b) கிலா
2. வேளாண்மைக்கு உகந்த நிலம்
(c) அப்ரகதா
3. குடியிருப்பதற்கு உகந்த நிலம்
(d) வஸ்தி
4. வன நிலம்
| (a) சேத்ரா | 1. தரிசு நிலம் |
| (b) கிலா | 2. வேளாண்மைக்கு உகந்த நிலம் |
| (c) அப்ரகதா | 3. குடியிருப்பதற்கு உகந்த நிலம் |
| (d) வஸ்தி | 4. வன நிலம் |
Answer:
C.
2 1 4 3