TNPSC Group 4 · 2022
163.
பொருத்துக.
(a) வராகமிகிரர்
1. மருத்துவர்
(b) காளிதாசர்
2. அகராதியியல் ஆசிரியர்
(c) அமரசிம்ஹா
3. சமஸ்கிருத புலவர்
(d) தன்வந்திரி
4. வானியல் அறிஞர்
| (a) வராகமிகிரர் | 1. மருத்துவர் |
| (b) காளிதாசர் | 2. அகராதியியல் ஆசிரியர் |
| (c) அமரசிம்ஹா | 3. சமஸ்கிருத புலவர் |
| (d) தன்வந்திரி | 4. வானியல் அறிஞர் |
Answer:
C.
4 3 2 1