TNPSC Group 4 · 2022
165.
கீழ்க்கண்ட மொழிகளை செம்மொழி தகுதிபெற்ற ஆண்டுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்துக.
1. சமஸ்கிருதம்
2. தெலுங்கு
3. மலையாளம்
4. தமிழ்
Answer:
D.
4, 1, 2, 3