GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 4 · 2022

169.  ஒரு மின்சுற்றிலுள்ள மின்கூறுகளை அதன் பயன்பாட்டுடன் சரியாக பொருத்துக.
மின்கூறு மின்கூறின் பயன்பாடு
(a) கால்வனோ மீட்டர் 1. மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை நிர்ணயம் செய்ய பயன்படுகிறது
(b) வோல்ட் மீட்டர் 2. மின்னோட்டத்தை அளவிட
(c) அம்மீட்டர் 3. மின்னழுத்த வேறுபாட்டை அளவிட
(d) மின்தடையாக்கி 4. மின்னோட்டம் மற்றும் அதன் திசையைக் கண்டறிய

Answer: A.   4 3 2 1
;