TNPSC Group 4 · 2022
6.
பெயர்ச்சொற்களைப் பொருத்துக.
(a) மல்லிகை
1. சினைப்பெயர்
(b) பள்ளி
2. பண்புப்பெயர்
(c) கிளை
3. இடப்பெயர்
(d) இனிமை
4. பொருள்பெயர்
| (a) மல்லிகை | 1. சினைப்பெயர் |
| (b) பள்ளி | 2. பண்புப்பெயர் |
| (c) கிளை | 3. இடப்பெயர் |
| (d) இனிமை | 4. பொருள்பெயர் |
Answer:
A.
4 3 1 2