TNPSC Group 4 · 2022
32.
பொருத்துக.
(a) மதியாதார் முற்றம்
1. கூடுவது கோடிபெறும்
(b) உபசரிக்காதார் மனையில்
2. மிதியாமை கோடிபெறும்
(c) குடிபிறந்தார் தம்மோடு
3. சொன்ன சொல் தவறாமை கோடிபெறும்
(d) கோடானு கோடி கொடுப்பினும்
4. உண்ணாமை கோடிபெறும்
| (a) மதியாதார் முற்றம் | 1. கூடுவது கோடிபெறும் |
| (b) உபசரிக்காதார் மனையில் | 2. மிதியாமை கோடிபெறும் |
| (c) குடிபிறந்தார் தம்மோடு | 3. சொன்ன சொல் தவறாமை கோடிபெறும் |
| (d) கோடானு கோடி கொடுப்பினும் | 4. உண்ணாமை கோடிபெறும் |
Answer:
B.
2 4 1 3