TNPSC Group 4 2022
General Tamil Questions 51 to 75
புத்தகசா லை வேண்டும் நாட்டில் யாண்டும்.
- இப்பாடலடிகளில் அமைந்துள்ள மோனைச் சொற்களை எழுதுக.
‘கண்ணகி கட்டுரை எழுதாமல் இராள்'.
ஐந்து மாடுகள் மேய்ந்தன.
இங்கு நகரப் பேருந்து நிற்கும்
| (a) வெண்பா | 1. துள்ளல் ஓசை |
| (b) ஆசிரியப்பா | 2. தூங்கல் ஓசை |
| (c) கலிப்பா | 3. செப்பல் ஓசை |
| (d) வஞ்சிப்பா | 4. அகவல் ஓசை |
'கோல்டு பிஸ்கட்'
| (a) Vowel | 1. மெய்யெழுத்து |
| (b) Consonant | 2. ஒரு மொழி |
| (c) Homograph | 3. உயிரெழுத்து |
| (d) Monolingual | 4. ஒப்பெழுத்து |
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை'
என வரும் முல்லைப்பாட்டில் இடம்பெற்ற ‘நனந்தலை உலகம்' என்பதற்கு எதிர்ச்சொல்?
I. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்படுபவர் ஆண்டாள்
II. விட்டுணு சித்தன் என்பவரின் வளர்ப்பு மகளே ஆண்டாள்
III. திருப்பாவைக்கு ஆண்டாள் வைத்த பெயர் சங்கத்தமிழ் மாலை முப்பது
IV. நாச்சியார் திருமொழி ஆண்டாள் பாடியது