TNPSC Group 4 2022
General Tamil Questions 76 to 100
(a) துவரை - தாமரை மலர்
(b) மரை - பவளம்
(c) விசும்பு - வானம்
(d) மதியம் - நிலவு
| (a) சிறுபஞ்சமூலம் | 1. காப்பிய இலக்கியம் |
| (b) குடும்பவிளக்கு | 2. சங்க இலக்கியம் |
| (c) சீவகசிந்தாமணி | 3. அற இலக்கியம் |
| (d) குறுந்தொகை | 4. தற்கால இலக்கியம் |