TNPSC Group 1 · 2022 Preliminary Examination
179. உலோகத்தால் ஆன ஒரு கனச்சதுரத்தின் பக்க அளவு 12 செ.மீ. அதனை உருக்கி 18 செ.மீ. நீளம் மற்றும் 16 செ.மீ. அகலமும் உள்ள ஒரு கனச்செவ்வகம் உருவாக்கப்படுகிறது. அந்த கனச் செவ்வகத்தின் உயரத்தைக் காண்க.
Answer:
A.
6 செ.மீ.