TNPSC Group 1 · 2022 Preliminary Examination
184. \(x^4+3x^3+5x^2+26x+56\) மற்றும் \(x^4+2x^3-4x^2-x+28\) என்ற பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ. \(x^2+5x+7\) எனில் அவற்றின் மீ.பொ.ம.-ன் மதிப்பு ____________ ஆகும்.
Answer:
C.
\((x^2-2x+8)(x^4+2x^3-4x^2-x+28)\)