TNPSC Group 1 · 2022 Preliminary Examination
194. I, II மற்றும் III ஆண்டுகளுக்கான வட்டி வீதங்கள் முறையே 15%, 20% மற்றும் 25% எனில் ₹ 15,000-க்கு 3 ஆண்டுக்கு கிடைக்கும் வட்டி காண்க.
Answer:
A.
10,875