TNPSC Group 1 · 2022 Preliminary Examination
196. அசல் ₹ 6,000-க்கு, 5 ஆண்டுகளில் 4% வட்டி வீதத்தில் கிடைக்கும் தனிவட்டியும், அசல் ₹ 8,000-க்கு 3% வட்டி வீதத்தில் கிடைக்கும் தனி வட்டியும் சமமாக இருக்கும் எனில், அதன் ஆண்டுகள் எவ்வளவாக இருக்கும்?
Answer:
A.
5 ஆண்டுகள்