TNPSC Group 1 · 2022 Preliminary Examination
24.
காமன் வெல்த் 2022 விளையாட்டில் பதக்கம் வென்றவர்களை அவர்களது விளையாட்டுடன் பொருத்துக:
விளையாட்டு வீரர்
விளையாட்டு
(a) ஷேரட் கமல்
1. குத்து சண்டை
(b) லக்ஸியா சென்
2. பளு தூக்குதல்
(c) மீராபாய் சானு
3. மேஜை பந்து
(d) நிக்கட் ஷரின்
4. பூ பந்து
| விளையாட்டு வீரர் | விளையாட்டு |
|---|---|
| (a) ஷேரட் கமல் | 1. குத்து சண்டை |
| (b) லக்ஸியா சென் | 2. பளு தூக்குதல் |
| (c) மீராபாய் சானு | 3. மேஜை பந்து |
| (d) நிக்கட் ஷரின் | 4. பூ பந்து |
Answer:
B.
3 4 2 1