TNPSC Group 1 · 2022 Preliminary Examination
28.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் முக்கிய நோக்கம்
1. சாகுபடி பரப்பை அதிகரிக்க செய்தல்
2. தொடர்ந்து நிலத்தை சாகுபடிக்கு கொண்டு வருதல்
3. புதிய பயிர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பயிர் முறையை மாற்றுதல்
4. நீர் ஆதாரங்களை பெருக்குதல்
Answer:
C.
1, 2 மற்றும் 4 ஆகியவை சரி