TNPSC Group 1 · 2022 Preliminary Examination
32.
பின்வரும் சட்டங்களை அதனோடு தொடர்புடைய ஆண்டுகளோடு பொருத்துக:
(a) மத்ராஸ் வன யானைகள் பாதுகாப்புச் சட்டம்
1. 1882
(b) தமிழ்நாடு வனச் சட்டம்
2. 1980
(c) வன பாதுகாப்புச் சட்டம்
3. 1972
(d) வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம்
4. 1873
| (a) மத்ராஸ் வன யானைகள் பாதுகாப்புச் சட்டம் | 1. 1882 |
| (b) தமிழ்நாடு வனச் சட்டம் | 2. 1980 |
| (c) வன பாதுகாப்புச் சட்டம் | 3. 1972 |
| (d) வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் | 4. 1873 |
Answer:
B.
4 1 2 3