TNPSC Group 1 · 2022 Preliminary Examination
37.
கூற்று [A] : எந்த ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கும் மனித வளம் அத்தியாவசியமாக இருக்கிறது.
காரணம் [R] : கல்வி மற்றும் மக்கள் நலத்தில் முதலீடு செய்வதன் விளைவாக நாட்டின் எதிர் காலத்தில் அதிக அளவு பலன் கிடைக்கும்.
Answer:
A.
[A] மற்றும் [R] இரண்டும் சரியானது மற்றும் [R], [A] வை விளக்குகிறது