TNPSC Group 1 · 2022 Preliminary Examination
54.
கூற்று [A] : கற்பித்தல் – கற்றல் செயல்முறையின் முழுமையான மறுசீரமைப்பிற்காக, புதிய கல்விக்கொள்கை, பாரம்பரிய ஆசிரியர் மையமாக இருந்த கற்றல், கற்பவரின் மைய அணுகுமுறையாக உருவாகின்றது.
காரணம் [R] : புதிய கல்வி கொள்கையில் மாணவர்களின் ஆக்கபூர்வதிறனை உயர்த்தி அவர்களின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்தல்.
Answer:
C.
[A] மற்றும் [R] இவை இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A] யின் சரியான விளக்கம்