TNPSC Group 1 · 2022 Preliminary Examination
61.
தமிழ்நாடு மாநிலம் பின்வரும் கொள்கை/கொள்கைகளில் எதை பெற்றுள்ளது?
1. தமிழ்நாடு R மற்றும் D பாலிசி
2. தமிழ்நாடு Life Sciences Promotion பாலிசி
3. தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் பாலிசி
4. தமிழ்நாடு ஃபின்டெக் பாலிசி
Answer:
C.
1, 2 மற்றும் 3