TNPSC Group 1 · 2022 Preliminary Examination
85.
கீழே கொடுக்கப்பட்ட்டுள்ள எது/எவை சரியானது?
1. பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டு 1948
2. விதி 10இன்படி மனிதர்கள் அனைவரும் சுதந்திரமாகப் பிறந்தவர்கள்
3. பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனம் மொத்தம் 32 விதிகளைக் கொண்டது
4. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது
Answer:
C.
1 மற்றும் 4