GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 1 · 2022 Preliminary Examination

91.  மாநில ஆளுநரின் “நீதிமன்ற அதிகாரம்” குறித்துக் கீழ்க்கண்ட கூற்றைக் கருதுக. விருப்பத்தெரிவில் இருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
துணிபு [A] :- மன்னிப்பு அளிக்கும் அதிகாரம், 161-வது சட்ட உறுப்பின் கீழ், மிகவும் விரிவானது, அது எந்த எல்லையையும் கொண்டிருக்கவில்லை.
காரணம் [R] : அவளோ/அவரோ, அறிவை நன்கு செலுத்தி ஆராயாத பொழுதும், உரிய நம்பகமான ஆவணங்களைப் பரிசீலிக்காத பொழுதும் அத்துமீறும் உணர்வுக்கு ஆட்பட்டிருக்கும் போது நீதிப்புனராய்வு என்பது சாத்தியமானதாகும்.

Answer: C.   [A] -வும் [R] -வும் சரி ஆனால் [R] என்பது [A]-வுக்குச் சரியான விளக்கமாகாது
;