TNPSC Group 1 · 2022 Preliminary Examination
97.
பட்டியில் Iயை பட்டியல் II உடன் பொருத்துக :
பட்டியில் I (நீரேறிய உப்பு) பட்டியல் II (பயன்கள்)
(a) FeSO₄ · 7H₂O 1. ஜவுளித் தொழில்
(b) Na₂CO₃ · 10H₂O 2. ஆய்வகக் காரணி
(c) CuSO₄ · 5H₂O 3. மோர்ஸ் உப்புத் தயாரித்தல்
(d) ZnSO₄ · 7H₂O 4. பூஞ்சைக் கொல்லி
(e) BaCl₂ · 2H₂O 5. கண்ணாடி தயாரித்தல்
Answer:
C.
3 5 4 1 2