TNPSC Group 1 · 2022 Preliminary Examination
99.
உயிரினத்தை அவற்றின் தொடர்புடைய வரிசையுடன் சரியாகப் பொருத்தவும்
(a) தேனீ
1. ஹாப்லோடாக்சைடியா
(b) அட்டை
2. சைக்ளோஃபில்லிடியா
(c) மண்புழு
3. ஹிருடினியா
(d) நாடா புழு
4. ஹைமனோப்டெரா
| (a) தேனீ | 1. ஹாப்லோடாக்சைடியா |
| (b) அட்டை | 2. சைக்ளோஃபில்லிடியா |
| (c) மண்புழு | 3. ஹிருடினியா |
| (d) நாடா புழு | 4. ஹைமனோப்டெரா |
Answer:
D.
4 3 1 2