TNPSC Group 1 2022 Preliminary Examination
General Studies Questions 76 to 100
1. நேரு அறிக்கை
2. பூனா ஒப்பந்தம்
3. சைமன் குழு
4. கிரிப்ஸ் குழு
| (a) காரோ | 1. அஸ்ஸாம் |
| (b) கூகி | 2. மிசோரம் |
| (c) தோடர் | 3. தமிழ்நாடு |
| (d) மிரி | 4. அருணாச்சலப் பிரதேசம் |
1. வேதாந்திகள் - பிரம்மா
2. நையாயிகள் - அர்ஹத்
3. ஜைனர் - படைப்பாளர்
4. மீமாம்சகர் - கர்மா
1. அரிஷ்-ஐ-முமாலிக் - பாதுகாப்பு அமைச்சர்
2. முஷ்ரிப்-ஐ-முமாலிக் - தலைமைக் கணக்காளர்
3. தாபிர்-ஐ-முமாலிக் - பொதுமக்கள் குறைதீர்ப்பு அமைச்சர்
4. முஷ்தவ்பி-ஐ-முமாலிக் - தலைமைத் தணிக்கையாளர்
1. சட்டமன்றம் இயற்றிய மசோதாவுக்கும் குடியரசு தலைவர் தன்னுடைய இசைவைத் தர அரசியலமைப்புச் சட்டம் ஓர் எல்லையை வலியுறுத்தியுள்ளது
2. சட்ட உறுப்பு 143-ன் கீழ் குடியரசு தலைவர் நிறுத்தி வைத்திருக்கும் மசோதா பற்றி உச்ச நீதிமன்றத்திடம் ஆலோசிக்கலாம்
3. பாராளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்கள் இயற்றிய மசோதாக்கள் மீது குடியரசு தலைவர் ஒரே மாதிரியான அதிகாரத்தை கொண்டிருக்கிறார்.
4. பாராளுமன்றம் இயற்றிய மசோதா மீது குடியரசு தலைவர், கால வரையறையின்றி ஒப்புதல் தராமல் வைத்திருக்க முடியாது.
1. சர்க்காரியா ஆணையம்
2. பல்வந்த்ராய் மேத்தா குழு
3. ராஜமன்னார் குழு
4. நிர்வாக சீர்திருத்தஆணையம்
1. பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டு 1948
2. விதி 10இன்படி மனிதர்கள் அனைவரும் சுதந்திரமாகப் பிறந்தவர்கள்
3. பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனம் மொத்தம் 32 விதிகளைக் கொண்டது
4. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது
1. 26 ஜனவரி 2020 முதல் தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ ஆகியவை ஒரே பிரதேசமாக இணைக்கப்பட்டுள்ளன.
2. அரசியலமைப்பின் VII பகுதியில் உள்ள 239 முதல் 241 வரையிலான பிரிவுகள் யூனியன் பிரதேசங்கள் தொடர்பானவை.
3. முந்தைய மாநிலமான ஜம்மு மற்றும் காஷ்மீரின் இரண்டு யூனியன் பிரதேசங்கள், லடாக் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகும்.
4. இந்தியாவின் மிகப்பெரிய யூனியன் பிரதேசம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்.
1. ஷரத்து 361 - நீதிமன்றத்தில் குடியரசுத் தலைவருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பைப் பெறுகிறார்.
2. ஷரத்து 352 - தேசிய நெருக்கடிகால பிரகடனம்
3. ஷரத்து 356 - மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி
4. ஷரத்து 360 - நிதி ஆணையம்
(i) இந்திய மக்களின் உரிமைகளின் சாசனம்
(ii) அரசியலமைப்பின் மனசாட்சி
(iii) அரசியலமைப்பின் ஆன்மா
(iv) அமெரிக்க அரசியலமைப்பின் உரிமைகள் மசோதாவின் உத்வேகம்
| பொருள் | அரசமைப்பு விதி எண் |
|---|---|
| (a) ஆளுநருக்கு உதவி மற்றும் ஆலோசனை கூறும் அமைச்சர் குழு | 1. 164 |
| (b) அமைச்சர்கள் தொடர்பான பிற அம்சங்கள் | 2. 166 |
| (c) மாநில அரசாங்கத்தின் அலுவலை நடத்துதல் | 3. 167 |
| (d) மாநில ஆளுநருக்குத் தகவல் தெரிவித்தல் உள்ளிட்ட முதலமைச்சரின் பணிகள் | 4. 163 |
| குழு | ஆண்டு |
|---|---|
| (a) தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான கோஸ்வாமி குழு | 1. 1993 |
| (b) வோரா குழு அறிக்கை | 2. 1998 |
| (c) அரசின் நிதியளிப்பு மூலமாகத் தேர்தல்கள் பற்றிய இந்திரஜித் குப்தா குழு | 3. 2008 |
| (d) இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் | 4. 1990 |
துணிபு [A] :- மன்னிப்பு அளிக்கும் அதிகாரம், 161-வது சட்ட உறுப்பின் கீழ், மிகவும் விரிவானது, அது எந்த எல்லையையும் கொண்டிருக்கவில்லை.
காரணம் [R] : அவளோ/அவரோ, அறிவை நன்கு செலுத்தி ஆராயாத பொழுதும், உரிய நம்பகமான ஆவணங்களைப் பரிசீலிக்காத பொழுதும் அத்துமீறும் உணர்வுக்கு ஆட்பட்டிருக்கும் போது நீதிப்புனராய்வு என்பது சாத்தியமானதாகும்.
(i) இது இயற்கை சட்டத்தால் வழி நடத்தப்படுகிறது
(ii) இது காணக்கூடிய உலகத்திற்கு எதிராக சோதிக்கக்கூடியது
(iii) இதன் முடிவுகள் நிரந்தரமானவை
(iv) இது பொய்யாக்கக் கூடியது
காரணம் [R] : உய்ய சிந்தனை என்பது மதிப்பீடு மற்றும் உருவாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது மற்றும் அது பகுத்தறிவு தர நிலைகளின்படி செயல்படுகிறது. அந்த நம்பிக்கைகள் காரணங்களால் எவ்வளவு சிறப்பாக ஆதரிக்கப்படுகின்றன என்பதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.
பட்டியில் I (நீரேறிய உப்பு) பட்டியல் II (பயன்கள்)
(a) FeSO₄ · 7H₂O 1. ஜவுளித் தொழில்
(b) Na₂CO₃ · 10H₂O 2. ஆய்வகக் காரணி
(c) CuSO₄ · 5H₂O 3. மோர்ஸ் உப்புத் தயாரித்தல்
(d) ZnSO₄ · 7H₂O 4. பூஞ்சைக் கொல்லி
(e) BaCl₂ · 2H₂O 5. கண்ணாடி தயாரித்தல்
| (a) தேனீ | 1. ஹாப்லோடாக்சைடியா |
| (b) அட்டை | 2. சைக்ளோஃபில்லிடியா |
| (c) மண்புழு | 3. ஹிருடினியா |
| (d) நாடா புழு | 4. ஹைமனோப்டெரா |
(i) உரங்கள் நீரில் கரையாது இருத்தல் வேண்டும்
(ii) உரங்கள் 10 முதல் 13 pH ஐ பராமரித்தல் வேண்டும்
(iii) உரங்கள் தாவரங்களுக்கு நச்சுக்களாக இருத்தல் கூடாது