TNPSC Group 1 · 2022 Preliminary Examination
106.
பின்வருவனவற்றுள் "Catch the Rain" இயக்கத்துடன் தொடர்பில்லாதது எது?
(i) இந்த இயக்கமானது தேசிய நீர் பணியால் தொடங்கப்பட்டது
(ii) இந்த இயக்கமானது, தடுபணைகள் மற்றும் நீர் சேகரிப்பு குழு நடவடிக்கைகளை அமைக்கிறது
(iii) கால்வாய்களில் உள்ள தடைகளை அகற்ற இந்த இயக்கம் வலியுறுத்துகிறது
(iv) மழை நீரை சேமிக்க மக்களுக்கு வழிகாட்ட மழை மையங்களை திறக்குமாறு இந்த இயக்கம் மத்திய நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது
Answer:
D.
(iv) மட்டும்