TNPSC Group 1 · 2022 Preliminary Examination
109.
கூற்று [A]: இந்தியாவின் பாலைவனப் பகுதியை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம் - "பெரிய பாலைவனம்” மற்றும் “சிறிய பாலைவனம்".
காரணம் [R]: இந்த இரு பாலைவனங்களுக்கிடையே பாறை நிலம் மற்றும் சுண்ணாம்புக் கல் முகடுகளால் வெட்டப்பட்ட ஒரு மண்டலம் உள்ளது.
Answer:
B.
[A] கூற்று மற்றும் [R] காரணம் இரண்டும் சரி, மற்றும் [A] கூற்றுக்கான [R] காரணம் சரி