TNPSC Group 1 · 2022 Preliminary Examination
115.
பின்வரும் பத்தியைப் படித்து அதை தொடர்ந்து வரும் வினாவிற்குவிடையளி.
மாநிலப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக வேளாண்மையே தொடர்ந்து உள்ளது. இது
வாழ்க்கைத் தொழில் பாதுகாப்பையும் மற்றும் உணவுப் பாதுகாப்பையும் அளிக்கிறது.
மாநிலப் பயிர் விளைச்சல் பிரகாசமாக இருக்கிறது. தென்மேற்குப் பருவமழைப் பொழிவு
இயல்பாகவும் அனைத்துப் பகுதிகளிலும் சமமாக இருந்ததால் நிலத்தடி நீர் குறிப்பிடத்தக்க
அளவு மீள நிரம்பியது. மேலும் மாநிலத்தில் போதிய அளவு நீர் இருப்பு இருந்தது..
இவையனைத்துக் காரணிகளும் சேர்ந்து நீர்பாசன சூழலை ஊக்கப்படுத்தியது. இதன்
விளைவாக அதிக நிலங்கள் பயிரிடப்பட்டன. அரசும் போதிய வேளாண் உள்ளீடுகளைச்
சரியான நேரத்தில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கின. போதியளவு
பயிர்க்கடன் சரியான நேரத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்குத் தொடக்க வேளாண்
கூட்டுறவு சங்கங்கள் மூலம் கிடைக்க வகை செய்யப்பட்டது..
பின்வரும் எந்தச் சொற்றொடர் மேலே உள்ள பத்தியின் உட்கருத்தைச் சிறப்பாக வெளிக்கொணர்கிறது?
Answer:
B.
சரியான மழைப்பொழிவாலும், வேளாண் உள்ளீடுகள் மற்றும் கடன் வழங்கிய அரசின் முயற்சியாலும் வேளாண்மைசெழிப்படைந்துள்ளது