TNPSC Group 1 · 2022 Preliminary Examination
121.
கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:
தலைவர்
குழு
(a) காகா கலேகர்
1. பழங்குடியினர் முன்னேற்றம்
(b) சாக்சா
2. 7வது ஊதியக் குழு
(c) மண்டல்
3. இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் குழு
(d) ஜஸ்டிஸ் A.K. மாத்தூர்
4. முதலாவது பிற்படுத்தப்பட்டோர் குழு
| தலைவர் | குழு |
|---|---|
| (a) காகா கலேகர் | 1. பழங்குடியினர் முன்னேற்றம் |
| (b) சாக்சா | 2. 7வது ஊதியக் குழு |
| (c) மண்டல் | 3. இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் குழு |
| (d) ஜஸ்டிஸ் A.K. மாத்தூர் | 4. முதலாவது பிற்படுத்தப்பட்டோர் குழு |
Answer:
B.
4 1 3 2