TNPSC Group 1 · 2022 Preliminary Examination
133.
அகழ்வு (தொல்பொருள்) ஆராய்ச்சியின் இடம் மற்றும் அவை தரும் தகவல்களோடு சரியானவற்றைப் பொருத்துக:
(a) தஞ்சாவூர் அகழ்வாராய்ச்சி
1. ரோமானிய மட்பாண்டங்கள்
(b) கீழையூர் அகழ்வாராய்ச்சி
2. புத்த மத மையம்
(c) திருக்கம்புலியூர் அகழ்வாராய்ச்சி
3. ரோமானியருக்கும் தமிழர்களுக்கும் இடையே உள்ள வணிக தொடர்பு
(d) உறையூர் அகழ்வாராய்ச்சி
4. காவேரியின் கலாச்சாரம்
| (a) தஞ்சாவூர் அகழ்வாராய்ச்சி | 1. ரோமானிய மட்பாண்டங்கள் |
| (b) கீழையூர் அகழ்வாராய்ச்சி | 2. புத்த மத மையம் |
| (c) திருக்கம்புலியூர் அகழ்வாராய்ச்சி | 3. ரோமானியருக்கும் தமிழர்களுக்கும் இடையே உள்ள வணிக தொடர்பு |
| (d) உறையூர் அகழ்வாராய்ச்சி | 4. காவேரியின் கலாச்சாரம் |
Answer:
A.
1 2 4 3