TNPSC Group 1 · 2022 Preliminary Examination
140.
கீழ்க்கண்டவற்றுள் புதிய தொழிற்கொள்கையின் நோக்கங்களை அடைவதற்கு மேற்கொள்ளப்பட்ட முறைகள் யாவை?
(1) தொழில் உரிமம்
(2) அயல்நாட்டு முதலீடு
(3) அயல்நாட்டு வாணிபக் கொள்கை
(4) பொது துறை நிர்வாகம்
Answer:
C.
(1), (2) மற்றும் (4) மட்டும்.