TNPSC Group 1 · 2022 Preliminary Examination
144.
பின்வரும் அறிக்கைகளில், தொழில்துறை உற்பத்தியின் வரிசை (IIP) பற்றிய சரியான கூற்று எது?
1. IIP என்பது, பல்வேறு பொருளாதார துறைகளின் உற்பத்தி நடவடிக்கைகளின் முக்கிய பொருளாதார குறிகாட்டியாகும்.
2. IIP தரவுகள் மத்திய புள்ளியியல் அமைப்பு (CSO) – வால் தொடர்ந்து வெளியிடப்படுகிறது.
3. IIPக்கான அடிப்படை ஆண்டு 2011-12 ஆகும்.
Answer:
D.
1, 2 மற்றும் 3