TNPSC Group 1 · 2022 Preliminary Examination
146. “இந்தியர்களின் ஒத்துழைப்போடு ஆங்கிலேயரின் ஆட்சி நிறுவப்பட்டது. இந்த ஒத்துழைப்பினால் தான் இந்த ஆட்சி பிழைத்துகொண்டிருக்கிறது. இந்தியர்கள் ஒத்துழைக்க மறுத்தால், இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சி ஒரு வருடத்தில் வீழ்ந்து சுயராஜ்ஜியம் மலரும்” என்றுகூறியவர் யார்?
Answer:
C.
மகாத்மா காந்திஜி