TNPSC Group 1 · 2022 Preliminary Examination
148.
வரிசை I உடன் வரிசை II-னைப் பொருத்தி வரிசைகளுக்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலுள்ள சரியான விடையினைத் தெரிவு செய்க.
வரிசை I
வரிசை II
(a) காங்கிரசு அமைச்சரவை பதவி விலகல்
1. 1943
(b) நீல் சிலை சத்யாகிரகம்
2. 1942
(c) வெள்ளையனே வெளியேறு தீர்மானம்
3. 1927
(d) சுதந்திர இந்தியாவின் மாகாண அரசாங்கம்
4. 1939
| வரிசை I | வரிசை II |
|---|---|
| (a) காங்கிரசு அமைச்சரவை பதவி விலகல் | 1. 1943 |
| (b) நீல் சிலை சத்யாகிரகம் | 2. 1942 |
| (c) வெள்ளையனே வெளியேறு தீர்மானம் | 3. 1927 |
| (d) சுதந்திர இந்தியாவின் மாகாண அரசாங்கம் | 4. 1939 |
Answer:
C.
4 3 2 1