TNPSC Group 1 · 2022 Preliminary Examination
169.
கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:
பாதுகாத்தல்
இயற்றப்பட்ட ஆண்டு
(a) பீடி மற்றும் சிகரெட் தொழிலாளர்கள்
1. 1979
(b) ஒப்பந்தத் தொழிலாளர்கள்
2. 1976
(c) சம ஊதியம்
3. 1970
(d) புலம்பெயர் தொழிலாளர் வேலைவாய்ப்பு ஒழுங்காற்றுதல்
4. 1966
| பாதுகாத்தல் | இயற்றப்பட்ட ஆண்டு |
|---|---|
| (a) பீடி மற்றும் சிகரெட் தொழிலாளர்கள் | 1. 1979 |
| (b) ஒப்பந்தத் தொழிலாளர்கள் | 2. 1976 |
| (c) சம ஊதியம் | 3. 1970 |
| (d) புலம்பெயர் தொழிலாளர் வேலைவாய்ப்பு ஒழுங்காற்றுதல் | 4. 1966 |
Answer:
B.
4 3 2 1