GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 1 · 2022 Preliminary Examination

172.  கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:
(a) பிட்இந்தியச் சட்டம், 1784 1. கவர்னர்-ஜெனரலின் சட்டமியற்றும் அதிகாரங்களை அதிகாரப் பரவலாக்கம் செய்தல்
(b) சாசனச்சட்டம், 1813 2. முதன்முறையாக கவர்னர்-ஜெனரலின் அரசாங்கம் 'இந்திய அரசாங்கம்' என அழைக்கப்பட்டது
(c) சாசனச்சட்டம், 1833 3. ஆறு உறுப்பினர்களைக் கொண்ட கட்டுப்பாட்டு வாரியம் நியமிக்கப்படுதல்
(d) இந்தியக் கவுன்சில் சட்டம், 1861 4. இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனியின் வர்த்தக முற்றுரிமையைக் குறைத்தல்

Answer: B.   3 4 2 1
;