GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 1 · 2025 Preliminary Examination

115.  பின்வரும் இணைகளில் எது சரியாக பொருந்தியுள்ளது?
1. அந்தரங்க உரிமை - ஜஸ்டிஸ் கே.ஏ. புட்டசாமி (ஓய்வு) Vs. இந்திய ஒன்றியம்
2. செயலற்ற கருணைக்கொலை - காமன் காஸ் (பதிவுச் சங்கம்) Vs. இந்திய ஒன்றியம்
3. வாக்களிக்கும் உரிமை - பாதுகாப்பு அமைச்சகம் Vs. பபிதா பூனியா
4. தேர்தல்களில் நோட்டா - ஸ்வப்னில் திரிபாதி Vs. இந்திய உச்சநீதிமன்றம்

Answer: B.   1 மற்றும் 2 சரி
;