TNPSC Group 1 · 2025 Preliminary Examination
121.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நோக்கங்கள்:
(i) மனித உரிமைகள் பிரச்சினைகளை முழுமையாகக் கையாளக் கூடிய
நிறுவன ஏற்பாடுகளை வலுப்படுத்துதல்
(ii) அரசாங்கத்தைச் சாராமல், அதிகப்படியான குற்றச்சாட்டுகளை ஆராய்தல்
(ii) இந்த நிலையில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளை வேறுபடுத்தி வலுப்படுத்துதல்
Answer:
C.
(i) மற்றும் (ii) சரி