GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 1 · 2025 Preliminary Examination

127.  இந்தியக் குடியரசுத் தலைவரின் சட்டமியற்றும் அதிகாரம் குறித்த தவறான கூற்றுகளானது
(i) அரசமைப்பு சட்ட உறுப்பு 201-இன் கீழ், எந்த ஒரு மாநிலத்தின் சட்ட முன்வரைபும் எப்பொழுதெல்லாம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறதோ அப்பொழுது எல்லாம் 15 நாட்களுக்குள் அவர் அதற்குத் தன் ஒப்புதலை வழங்க வேண்டும் என புஞ்ச் ஆணையம் பரிந்துரைத்தது.
(ii) அரசமைப்பின் சட்ட உறுப்பு 111 ஆனது, சட்டமியற்றலில் குடியரசுத் தலைவரின் பங்கைத் தெளிவாக நமக்கு வழங்குகிறது.
(iii) அரசமைப்பு சட்ட உறுப்பு 123 இன் கீழ், குடியரசுத் தலைவருக்கு அவசர நிலை பிரகடனத்தைப் பிறப்பிக்க அதிகாரம் கொடுத்துள்ளது.

Answer: A.   (i) மட்டும்
;