TNPSC Group 1 · 2025 Preliminary Examination
143.
கூற்று [A]: ஜல் சக்தி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய ஆய்வில், ஜல் ஜீவன் மிஷன் வயிற்றுப் போக்கு நோய்களால் ஏற்படும் 4,00,000 இறப்புகளைத் தடுப்பதில் வெற்றி பெறும் என்றும், சுமார் 14 மில்லியன் DALYS மிச்சப்படுத்தும் என்றும் வலியுறுத்தப்பட்டது
காரணம் [R]: 2024 ஆம் ஆண்டுக்குள் கிராமப்புற இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தனிப்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை வழங்க குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையால் திட்டமிடப்பட்டுள்ளது.
Answer:
B.
[A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமாகும்