GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2012 Preliminary Examination

Aptitude Questions 1 to 8

1.  \(2^{30}\) ஐ 5 ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதி என்ன?
A.   2
B.   3
C.   1
D.   4
Answer: D.  4
2.  ஒரு மூன்று இலக்க எண்ணை மறுபடியும் பக்கத்தில் எழுதி ஒரு ஆறு இலக்க எண் உருவாக்கப்படுகிறது. உதாரணம் 341341 etc., இந்த அமைப்பில் உருவாக்கப்படும் எண்கள் எப்பொழுதும் எந்த எண்ணால் வகுக்கப்படும்?
A.   1100
B.   1011
C.   1001
D.   1010
Answer: C.  1001
3.  உருப்படி: உணவு உடை படிப்பு வாடகை ஏனையவற்றை
செலவு: 300 75 40 75 110
கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை விழுக்காடு பட்டை விளக்கப்படம் மூலம் வடிவமைத்தால், உடைக்கான செலவு விழுக்காடு ஆனது
A.   18.33%
B.   6.66%
C.   12.5%
D.   50%
Answer: C.  12.5%
4.  BHASHA என்பது 154754 என்றும் BRAIN என்பது 13408 என்றும் குறிக்கப்பட்டால் AHINSA என்பது எவ்வாறு குறிக்கப்படும்?
A.   458074
B.   405847
C.   450847
D.   450874
Answer: D.  450874
5.  1-லிருந்து 31 வரை உள்ள ஒற்றைப்படை எண்களின் கூட்டுத்தொகைக் காண்:
A.   496
B.   256
C.   240
D.   288
Answer: B.  256
6.  படம் II-ல் உள்ள X-இன் மதிப்பு குறுக்கு எண் புதிர் படம்
A.   4
B.   16
C.   32
D.   2
Answer: B.  16
7.  ஓர் கணத்தின் 500 கண்டறிந்த அளவின் மாறுபாடு 125 ஆகும். 25 ஐ கூட்டி பின்னர் 55-ஐ ஒவ்வொரு அளவிற்கும் கழித்தால், பின்னர் புதிய மாறுபாடானது
A.   95
B.   150
C.   180
D.   125
Answer: D.  125
8.  இரண்டு மாணவர்கள் A மற்றும் B சராசரியாக 10 தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்று இருந்தனர். A மற்றும் B-யின் திட்ட விலக்கமானது 2.5 மற்றும் 3 முறையே. அவர்களின் நிலைப்புத் தன்மை பொருத்து பரிசு வழங்கப்படுவது எனில்
A.   B பரிசு பெற வேண்டும்
B.   A பரிசு பெற வேண்டும்
C.   A மற்றும் B பரிசை சமமாக பிரித்து கொள்ள வேண்டும்
D.   சராசரி மதிப்பெண் கொடுக்கப்படாததால் பரிசு பெறுபவரை முடிவு செய்ய இயலாது
Answer: B.  A பரிசு பெற வேண்டும்
;