GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2012 Preliminary Examination

General Tamil Questions 76 to 100

1.  கவிஞர் அவர்தம் இயற்பெயரும் பொருந்துகிற சரியான விடையைத் தேர்ந்தெடு:
கவிஞர் இயற்பெயர்
(a) சுண்ணதாசன் 1. ராசகோபால்
(b) வாணிதாசன் 2. சுப்புரத்தினம்
(c) கரதா 3. எத்திராசு
(d) பாரதிதாசன் 4. முத்தையா
A.   4 3 1 2
B.   1 2 3 4
C.   4 3 2 1
D.   2 1 4 3
Answer: A.  4 3 1 2
2.  "தேரா மன்னா செப்புவ துடையேன்"
அடிகோடிட்ட சொல்லின் இலக்கணம் யாது?
A.   சேய்மைச் சுட்டு
B.   ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
C.   வினையெச்சம்
D.   ஏவல் வினைமுற்று
Answer: B.  ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
3.  விடைக்கேற்ற வினாவைத் தேர்க :
"விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர்கம்பன்"
A.   விருத்தப்பா சிறப்புடைபதா?
B.   விருத்தம் பாடுவதில் உயர்ந்தவர் யார்?
C.   ஒண்பா எது?
D.   விருத்தமே கம்பனா?
Answer: B.  விருத்தம் பாடுவதில் உயர்ந்தவர் யார்?
4.  விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
"நட்டனைத் தொழ நம்வினை நாசமே"
A.   நட்டனை என்ன செய்ய வேண்டும்?
B.   நம் தீவினை நீங்க நாம் என்ன செய்ய வேண்டும்?
C.   நம்வினை நம்மை என்ன செய்யும்?
D.   நட்டன் யார்?
Answer: B.  நம் தீவினை நீங்க நாம் என்ன செய்ய வேண்டும்?
5.  'டரல்' என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக :
A.   பொருட்பெயர்
B.   காலப்பெயர்
C.   பண்புபெயர்
D.   அனைத்தும் இல்லை
Answer: A.  பொருட்பெயர்
6.  'கொற்கை' என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக :
A.   சினைப்பெயர்
B.   காவப்பெயர்
C.   பண்புப்பெயர்
D.   இடப்பெயர்
Answer: D.  இடப்பெயர்
7.  ஒலி வேறுபாடு அறிந்து சரியானப் பொருளை அறிதல்:
கரி - கழி
A.   யானை - குறை
B.   களிறு - சுருக்குதல்
C.   கருமை - குறைக்க
D.   எரிப்பொருள் - குறைவு
Answer: A.  யானை - குறை
8.  வேர்ச்சொல்லை தெரிவு செய்
வாடினான்
A.   வா
B.   வாடிய
C.   வாடு
D.   வாடுக
Answer: C.  வாடு
9.  நுகர் என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை எழுதுக
A.   நுகர்த்து
B.   நுகர்தல்
C.   நுகர்ந்த
D.   நுகர்வான்
Answer: B.  நுகர்தல்
10.  பட்டியல் I-ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்களின் பொருளறிந்து குறியீடுகளைக் கொண்டு குறிக்கவும்.
சொல் பொருள்
(a) கமலம் 1. வளமான
(b) ஒல்லை 2. பாம்பு
(c) மல்லல் 3. விரைவு
(d) அரவு 4. தாமரை
A.   4 3 1 2
B.   3 4 2 1
C.   4 2 1 3
D.   1 3 4 2
Answer: A.  4 3 1 2
11.  ஆன் - என்னும் வேர்ச்சொல்லின் Viewங்கோள் வினைமுற்றை எழுதுக.
A.   ஆண்டு
B.   ஆண்ட
C.   ஆள்க
D.   ஆளல்
Answer: C.  ஆள்க
12.  கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க.
வருநிதி. இருநிதி
A.   வினைத்தொகை, பண்புத்தொகை
B.   பண்புத்தொகை, வினைத்தொகை
C.   பண்புத்தொகை, பண்புத்தொகை
D.   பண்புத்தொகை, உம்மைத்தொகை
Answer: A.  வினைத்தொகை, பண்புத்தொகை
13.  ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்.
அலை - அளை
A.   கடல் அலை - புற்று
B.   அழைத்தல் - கடல் அலை
C.   புற்று - அழைத்தல்
D.   மோது - அள
Answer: A.  கடல் அலை - புற்று
14.  சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்.
A.   பரிசில் கண்டு பாரியை பாடிய கபிலர் பெற்றார்
B.   பாரியைக் கண்டு கபிலர் பெற்றார் பாடி பரிசில்
C.   கண்டு பெற்றார் பரிசில் பாடி கபிலர் பாரியை
D.   கபிலர் பாரியைக் கண்டு பாடி பரிசில் பெற்றார்
Answer: D.  கபிலர் பாரியைக் கண்டு பாடி பரிசில் பெற்றார்
15.  தொழாஅர்-இலக்கணக் குறிப்பு தருக.
A.   சொல்லிசை அளபெடை
B.   ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
C.   செய்யுளிசை அளபெடை
D.   இன்னிசையளபெடை
Answer: C.  செய்யுளிசை அளபெடை
16.  ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளையறிதல்:
கரை - கறை
A.   ஓசை - மேகம்
B.   அழுகுதல் - கடைதல்
C.   அழுக்கு - கருப்பு
D.   குளக்கரை - களங்கம்
Answer: D.  குளக்கரை - களங்கம்
17.  'மரப்பாவை நாணால் உயிர் மருட்டல் போல'
என்ற உவமையின் பொருளைத் தேர்ந்தெடுக்க:
A.   அரிய செயல்
B.   புத்துணர்வு
C.   மயங்குதல்
D.   முயற்சி
Answer: A.  அரிய செயல்
18.  உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளை தேர்ந்தெடுத்து எழுதுக:
"உலக நிலைகளை அறியாதிருத்தல்"
A.   கீரியும் பாம்பும் போல
B.   இலவு காத்த கிளி போல
C.   கிணற்றுத் தவளை போல
D.   அனவிடைப்பட்ட புழு போல
Answer: C.  கிணற்றுத் தவளை போல
19.  உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளை தேர்ந்தெடுத்து எழுதுக !
"கனியிருக்க காய் விரும்பியது போல"
A.   அறியாமை
B.   அறிவு
C.   வெறுப்பு
D.   இயல்பு
Answer: A.  அறியாமை
20.  புலவராற்றுப்படை என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
A.   திருமுருகாற்றுப்படை
B.   பொருநராற்றுப்படை
C.   சிறுபாணாற்றுப்படை
D.   பெரும்பாணாற்றுப்படை
Answer: A.  திருமுருகாற்றுப்படை
21.  பெயர்ச்சொல்லின் வகை அறிக :
இனிமை என்பது
A.   பொருட்பெயர்
B.   சினைப்பெயர்
C.   பண்புப்பெயர்
D.   தொழிற்பெயர்
Answer: C.  பண்புப்பெயர்
22.  பொருத்துக:
(a) டாக்டர் மு.வ. 1. முள்ளும் மலரும்
(b) உமா சந்திரன் 2. வேர்கள்
(c) சூர்யகாந்தன் 3. அகல் விளக்கு
(d) கிருஷ்ணமணி 4. மானாவரி மனிதர்கள்
A.   1 3 4 2
B.   3 1 4 2
C.   4 2 1 3
D.   2 4 3 1
Answer: B.  3 1 4 2
23.  "99 மலர்களை" கொண்ட நூல் யாது?
A.   குறிஞ்சிப் பாட்டு
B.   பட்டினப்பாலை
C.   திருமுருகாற்றுப்படை
D.   பொருநராற்றுப்படை
Answer: A.  குறிஞ்சிப் பாட்டு
24.  "குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே" பொருள்படும் நூல் யாது?
A.   இன்னா நாற்பது
B.   நான்மணிக்கடிகை
C.   இனியவை நாற்பது
D.   களவழி நாற்பது
Answer: C.  இனியவை நாற்பது
25.  "பகுத்தறிவு கவிராயர்" என அழைக்கப்படுபவர் யார்?
A.   இராமச்சந்திர கவிராயர்
B.   கலிக்காளமேகம்
C.   உடுமலை நாராயணக்கவி
D.   திரிகூடராசப்பர் கவிராயர்
Answer: C.  உடுமலை நாராயணக்கவி
;