TNPSC Group 2 2012 Preliminary Examination
General Studies Questions 26 to 50
1.
சூரிய ஆற்றலின் தோற்றுவாய்
A.
அணுக்கரு பிளவு
B.
கதிர்வீச்சு
C.
அணுக்கரு சேர்க்கை
D.
கடத்துதல்
Answer:
C.
அணுக்கரு சேர்க்கை
2.
கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி :
கூற்று (A) : இன்சுலின் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது.
காரணம் (R) : குறைந்த இரத்த சர்க்கரை அளவு குளுக்கோகான் என்ற ஹார்மோனை சுரக்க செய்கிறது .
கீழ்காணும் குறியீடு மூலம் சரியான விடையைத் தேர்ந்தேடுக்க :

(A) மற்றும் (R) இரண்டும் சரி மற்றும் (R) என்பது (A)ன் சரியான விளக்கம்.
B.
(A) மற்றும் (R) இரண்டும் சரி மற்றும் (R) என்பது (A)ன் சரியான விளக்கமல்ல.
C.
(A) சரி ஆனால் (R) தவறு
D.
(A) தவறு ஆனால் (R) சரி
Answer:
A.
(A) மற்றும் (R) இரண்டும் சரி மற்றும் (R) என்பது (A)ன் சரியான விளக்கம்.
3.
தேனீக்கள் புரியும் வாகிள் நடனம் முதலில் யாரால் அறியப்பட்டது?
A.
கிரியாமி மற்றும் பைலெர்ட் 1987
B.
டிக்சன் 1998
C.
யுகிவ் மாராஸ் 1920
D.
கார்ல் வான் பிரிஷ் 1940
Answer:
D.
கார்ல் வான் பிரிஷ் 1940
4.
கோடிட்ட இடத்தை நிரப்புக :
பாக்டீரியா, வைரஸில் இருந்து வேறுபடுதலுக்கு காரணம், அவை ___________ க்கு குறைவான எதிர்ப்பைக் காட்டுவதே.
பாக்டீரியா, வைரஸில் இருந்து வேறுபடுதலுக்கு காரணம், அவை ___________ க்கு குறைவான எதிர்ப்பைக் காட்டுவதே.
A.
சர்க்கரை
B.
புரதம்
C.
டெட்ராசைக்ளின்
D.
கொழுப்பு மற்றும் எண்ணெய்
Answer:
C.
டெட்ராசைக்ளின்
5.
கீழ்க்கண்ட குறியீட்டெண் கொண்டு சரியான இணையை தேர்வு செய்க.
I. பாரத் நிர்மான் : ஏழைகளின் அடிப்படை தேவை மற்றும் குடியிருப்பு
II. ராஜீவ் ஆவாஸ் யோஜனா : குடியிருப்பு மற்றும் வீட்டின் மறுவளர்ச்சி மற்றும் மறு புனரமைப்புக்கு துணையாயிருப்பது
III. ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு குழு : அடிப்படை சௌகரியங்கள் மற்றும் வளர்ச்சிக்கு தேவையான ஆதார அமைப்புகளின் கட்டுமானம்

I மட்டும்
B.
II மட்டும்
C.
II மற்றும் III மட்டும்
D.
I மற்றும் II மட்டும்
Answer:
B.
II மட்டும்
6.
ஒரு வளர்ந்து வரும் பொருளாதாரம் பின்வரும் குணநலன்களை பெற்றுள்ளது.
A.
குறைந்த தலா விகித வருமானம், மோசமான வேலையின்மை மற்றும் தொழில் போக்கு
B.
மக்கள் தொகை அழுத்தம்
C.
(A) மட்டும்
D.
(A) + (B)
Answer:
D.
(A) + (B)
7.
ஒரு குளிர்பானத்தின் pH மதிப்பு 3 மற்றும் பாலின் pH மதிப்பு 7 எனில் குளிர்பானத்தில் H₃O⁺ அயனி செறிவு பாலைவிட எத்தனை மடங்கு அதிகமாக இருக்கும்?
A.
4
B.
40
C.
1,000
D.
10,000
Answer:
D.
10,000
8.
குரோமிக் அமிலம் பயன்படுத்தி நிக்கோட்டீன் சேர்மத்தை ஆக்ஸிஜனேற்றம் செய்வதால் கிடைப்பது
A.
பிரிடீன் 3-கார்பாக்ஸிலிக் அமிலம்
B.
பிரிடீன்-2-கார்பாக்ஸிலிக் அமிலம்
C.
பிரிடீன்-4-கார்பாக்ஸிலிக் அமிலம்
D.
பிரிடீன்-2, 3-டைகார்பாக்ஸிலிக் அமிலம்
Answer:
A.
பிரிடீன் 3-கார்பாக்ஸிலிக் அமிலம்
9.
இயற்கை ரப்பர் என்பது
A.
எத்திலீன் என்பதன் பலபடி
B.
பியூட்டாடையீன் என்பதன் பலபடி
C.
அசிட்டிலீன் என்பதன் பலபடி
D.
2-மெத்தில் பியூட்டாடையீன் என்பதன் பலபடி
Answer:
D.
2-மெத்தில் பியூட்டாடையீன் என்பதன் பலபடி
10.
'மஹன் மகாராஜ், சமீர், பிரமச்சாரி, சீரஜ், மின்வாலா'
இந்தக் குழுவின் சிறப்பு என்ன?
இந்தக் குழுவின் சிறப்பு என்ன?
A.
2011 ஆம் ஆண்டிற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது வென்றவர்கள்
B.
ஹிக்ஸ் போஸான் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள்
C.
விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள்
D.
2011 ஆம் ஆண்டிற்கான பாரத ரத்னா விருது பெற்றவர்கள்
Answer:
A.
2011 ஆம் ஆண்டிற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது வென்றவர்கள்
11.
30 கி.மீட்டர் ஆரப் பரப்பில் பிரிந்து வேலை செய்யும் தனது பணியாளர்களுக்கு திருவாளர். X அகலப்பட்டை கொண்ட கம்பித் தொடர்பில்லா வலைத் தொடர்பினை அமைக்க விரும்புகிறார். இவர் அவர்களுக்கு தர வேண்டிய கம்பித் தொடர்பில்லா வலைத்தொடர்பு தரம் என்ன?
A.
ப்ளூடூத் தொடர்பு
B.
அகச்சிவப்பு தொடர்பு
C.
வை மேக்ஸ் தொடர்பு
D.
வை ஃபை தொடர்பு
Answer:
C.
வை மேக்ஸ் தொடர்பு
12.
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
Dr. பி. ஆர். அம்பேத்கர் கூறியமாவது "அரசு நெறிக் கோட்பாடுகள், இந்திய அரசமைப்பின் சட்டத் திரட்டல் கூறாகும்" ஏனென்றால்,
I. இவை நாட்டின் வழிகாட்டியாக அமைந்துள்ளன.
II. மத்திய, மாநில அரசுகள் தம் சட்டங்களையும், கொள்கைகளையும் இயற்றும் போது, இவை உதவியாக இருக்கும்.
இவற்றில் எவை சரியானவை?

I மற்றும் II
D.
Iம் இல்லை IIம் இல்லை
Answer:
C.
I மற்றும் II
13.
1985ம் ஆண்டில் 52வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் எதற்காக கொண்டு வரப்பட்டது?
சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
A.
உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சம்பள உயர்வுக்காக
B.
யூனியன் பிரதேசமாக இருந்த 'மிஸோராம்' மாநிலமாக மாற்றப்பட்டது
C.
கட்சி தாவல் தடை செய்ய
D.
பட்டியலில் உள்ள சீர்மரபினருக்கான தேசிய ஆணையம் அமைக்க
Answer:
C.
கட்சி தாவல் தடை செய்ய
14.
1937ல் இராஜாஜி தலைமையிலான அமைச்சரவையில் பின்வருபவர்கள் அமைச்சர்களாயிருந்தனர் (சரியான ஒன்றை அடையாளம் செய்க)
A.
டி. பிரகாசம், வி.வி. கிரி, ஏ.டி. பன்னீர்செல்வம், டி.எஸ்.எஸ். இராஜன்
B.
வி.வி. கிரி, டி. பிரகாசம், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, டி.எஸ்.எஸ். இராஜன்
C.
டி.டி. கிருஷ்ணமாச்சாரி, டி. பிரகாசம், ஏ.டி. பன்னீர்செல்வம், எஸ். இராமநாதன்
D.
டி. பிரகாசம், வி.வி. கிரி, டி.எஸ்.எஸ். இராஜன், எஸ். இராமநாதன்
Answer:
D.
டி. பிரகாசம், வி.வி. கிரி, டி.எஸ்.எஸ். இராஜன், எஸ். இராமநாதன்
15.
பின்வரும் காரணங்களுக்காக 1942ம் ஆண்டு ஆகஸ்டு 8ம் நாள் காங்கிரஸ் 'வெள்ளையனே வெளியேறு' தீர்மானத்தை இயற்றியது
I. கிரிப்ஸ் தூதுக் குழுவின் தோல்வியினால்
II. இந்தியாவை நோக்கி ஜப்பானியப் படைகள் புறப்பட்டதால்
III. ஜப்பானிடம் காட்டிய அனுதாபத்தினால்
IV. ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் விடுதலை கோரிக்கையை ஏற்றுக் கொள்ள கட்டாயப்படுத்துவதற்காக
V. சோவியத் யூனியனை ஆதரிப்பதற்காக

I, II மற்றும் IV சரி
B.
I, II, III மற்றும் IV சரி
C.
I, II, III மற்றும் V சரி
D.
I, II, IV மற்றும் V சரி
Answer:
A.
I, II மற்றும் IV சரி
16.
வரிசை I உடன் வரிசை IIவினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
| வரிசை I | வரிசை II |
|---|---|
| (a) குல்பதான் பேகம் | 1. பாட்ஷா நாமா |
| (b) இனாயத்கான் | 2. அக்பர் நாமா |
| (c) அப்துல் ஹமீது லோகரி | 3. ஹிமாயூன் நாமா |
| (d) அபுல் பாஸல் | 4. ஷாஜகான் நாமா |
A.
4 3 2 1
B.
3 4 1 2
C.
2 3 4 1
D.
3 1 4 2
Answer:
B.
3 4 1 2
17.
கீழ்க்காணும் கூற்றுகளில் எஃகினைப் பொறுத்தமட்டில் எது சரியான கூற்று?
A.
இரும்புடன் > 0.5% கார்பன்
B.
இரும்புடன் < 0.25% கார்பன்
C.
இரும்புடன் 0.25 - 2% கார்பன்
D.
இரும்புடன் 2 - 4.5% கார்பன்
Answer:
C.
இரும்புடன் 0.25 - 2% கார்பன்
18.
2012-ல் ஆண்டுகளுக்கான விம்பிள்டன் கோப்பையை வென்ற ரோஜர் பெடரர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
A.
அமெரிக்கா
B.
ஸ்பெயின்
C.
ஸ்விட்சர்லாந்து
D.
ஜெர்மனி
Answer:
C.
ஸ்விட்சர்லாந்து
19.
அரசியல் அமைப்பு விதி 368ன் கீழ் கொண்டு வரத்தக்க பிரிவுகள் மற்றும் அரசியல் அமைப்பு விதிகளை சரியாக பொருத்தவும். பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு.
| பிரிவு | அரசியல் அமைப்பு விதி |
|---|---|
| (a) குடியரசுத் தலைவர் தேர்வு | 1. Art. 54 மற்றும் 55 |
| (b) யூனியன் பிரதேசங்களுக்கு உயர்நீதிமன்றம் | 2. Art. 241 |
| (c) மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நிர்வாக அதிகாரம் | 3. Art. 73 மற்றும் 162 |
| (d) மத்திய மற்றும் மாநில அரசுகளிடையிலான சட்டத்துறை அதிகார பகிர்வு | 4. Art. 245-ல் இருந்து 255 வரை |
A.
1 2 3 4
B.
2 3 4 1
C.
4 3 2 1
D.
2 1 4 3
Answer:
A.
1 2 3 4
20.
மிக துல்லிய வெப்பத்தை கண்டறியும் செயற்கைக்கோள் கீழ்க்கண்டவைகளில் எவை?
A.
நிறமாலை அடிப்படையில் தீர்மானித்தல்
B.
விண்வெளி அடிப்படையில் தீர்மானித்தல்
C.
வானொலி பரப்பு அடிப்படையில் தீர்மானித்தல்
D.
நேர அடிப்படையில் தீர்மானித்தல்
Answer:
A.
நிறமாலை அடிப்படையில் தீர்மானித்தல்
21.
கீழ்க் காணும் வாக்கியங்களை கவனி :
கூறு (A) : நிலவின் 41 சதவீத பகுதி புவியில் எப்போதுமே புலப்படுவதில்லை.
காரணம் (R) : நிலா புவியின் அதே திசையிலேயே சுற்றிச் சுழல்கின்றது.
கூறு (A) : நிலவின் 41 சதவீத பகுதி புவியில் எப்போதுமே புலப்படுவதில்லை.
காரணம் (R) : நிலா புவியின் அதே திசையிலேயே சுற்றிச் சுழல்கின்றது.
A.
(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்
B.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல.
C.
(A) சரி ஆனால் (R) தவறு
D.
(A) தவறு ஆனால் (R) சரி
Answer:
B.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல.
22.
பியூஜிதா என்ற அளவு எதைக் குறிக்கிறது?
A.
வெள்ளத்தின் தீவிரத்தை மதிப்பிட உதவும் அளவு
B.
நில நடுக்கத்தின் தீவிரத்தை மதிப்பிட உதவும் அளவு
C.
சுழல் காற்றின் தீவிரத்தை ஒப்பிடுவதும் அதனால் ஏற்படும் அழிவையும் மதிப்பிடுதல்
D.
புயலின் தீவிரத்தை மதிப்பிட உதவும் அளவு
Answer:
C.
சுழல் காற்றின் தீவிரத்தை ஒப்பிடுவதும் அதனால் ஏற்படும் அழிவையும் மதிப்பிடுதல்
23.
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி :
சரிவிகித பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் நோக்கம்,
I. சாதாரண தேர்தல் முறையின் குறைகளை நீக்குவது.
II. அனைத்து மக்களின் பிரதிநிதித்துவத்தை சட்டசபையில் நிலைநாட்டுவது.
III. சிறுபான்மையோரின் பிரதிநிதித்துவம் ஏற்படுத்த
IV. சிறுபான்மையோரும், பெரும்பான்மையோரும் தம் எண்ணிக்கைக்கேற்ற வீதப்படி தேர்ந்தெடுக்கப்படத்தக்க வகையான முறை.
கீழ்கண்ட குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை எழுது.

I, II மற்றும் III மட்டும்
C.
II, III மற்றும் IV மட்டும்
D.
I, II, III மற்றும் IV
Answer:
A.
I மற்றும் II மட்டும்
24.
பட்டியல் I உடன் பட்டியல் IIஐப் பொருத்துக. குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :
பட்டியல் I பட்டியல் II
(a) சிக்ஷா 1. யாப்பியல்
(b) கல்பா 2. இலக்கணம்
(c) வியாகாரணா 3. ஒலியியல்
(d) நிதி 4. வானியல்
(e) சண்டாஸ் 5. சடங்கு முறைகள்
(f) ஜோதிஷிஷா 6. காலக்கணிப்பு முறை
பட்டியல் I பட்டியல் II
(a) சிக்ஷா 1. யாப்பியல்
(b) கல்பா 2. இலக்கணம்
(c) வியாகாரணா 3. ஒலியியல்
(d) நிதி 4. வானியல்
(e) சண்டாஸ் 5. சடங்கு முறைகள்
(f) ஜோதிஷிஷா 6. காலக்கணிப்பு முறை
A.
1 3 2 5 4 6
B.
2 1 3 6 5 4
C.
5 3 2 1 6 4
D.
3 5 2 6 1 4
Answer:
D.
3 5 2 6 1 4
25.
கீழே கொடுக்கப்பட்ட தீர்த்தங்கரர்களில், எவர் "பிரம்மச்சர்யம்" என்ற கருத்தை சேர்த்து "பஞ்சம தர்மம்" கோட்பாட்டை பூர்த்தி செய்தார்?
A.
ரிஷபர்
B.
அரிஷ்டநேமி
C.
பார்சவர்
D.
மஹா வீரர்
Answer:
D.
மஹா வீரர்